Loader

Articles

வாழ்வளிக்கும் தீவிரவாதியாக மாற சூளுரைப்போம்

இந்­தத் தீபாவளி நன்­னா­ளில் “வாழ்வு அழிக்கும் தீவிரவாதியாக இல்­லா­மல், வாழ்வு அளிக்கும் தீவிரவாதியாக” மாற நாம் சூளு­ரைக்கவேண்டும். பல்லுயிர் பேணு­வோம்! மரங்­களை நடு­வோம்!.

மூத்தக்குடிமக்கள் காவல்துறையின் முதன்மமை குடிமக்கள்

முதுமையில் தனிமை என்பது மிகப்பபெரிய ஒரு பிரச்சனை அவர்களை காவலர்கள் சென்று சந்திக்கும்போது அந்த தனிமைச் சூழல் துண்டிக்கப்படுகின்றது. ஆகவே காவலர்களுடைய வருகையை அவர்கள் எதிர்பபார்த்து இருக்கின்றனர்.

நம்மை நம்பி வாழும் ஜீவன்கள்!

என் வீட்டில் நான்கு நாய், இரு பூனை, ஒரு முயல் குட்டி,கொஞ் சம் பறவைகள் இருக்கின்றன. மகன் அத்ருத், நத்தை வளர்க்கிறான். மனைவி ஷ்வேதா தான், செல் லப்பிராணிகளை முழுமையாக பராமரிக்கிறார்.

Gun Cultre

Gun culture is measured as the percentage of offences committed by guns, or a count of sensational crimes involving guns, or ease with which criminals get access, or just a political rhetoric in the hands of opposition?